Vedhika Hot : பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு கன்றாவி போஸ்.... கவர்ச்சியில் எல்லைமீறும் வேதிகாவின் ஹாட் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Mar 08, 2022, 07:20 AM IST

Vedhika Hot : டைட்டான பனியன் போட்டு இடுப்பு தெரிய பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு படு மோசமாக போஸ் கொடுத்து நடிகை வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

PREV
18
Vedhika Hot : பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு கன்றாவி போஸ்.... கவர்ச்சியில் எல்லைமீறும் வேதிகாவின் ஹாட் கிளிக்ஸ்

மும்பையை சேர்ந்தவர் நடிகை வேதிகா. மாடலிங் துறையில் சிறந்துவிளங்கிய இவர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானது கோலிவுட்டில் தான்.

28

அந்த வகையில் இவர் கடந்த 2006-ம் ஆண்டெ வெளியான மதராஸி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

38

இதையடுத்து அதே ஆண்டில் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி என்கிற பேய் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வேதிகா.

48

பின்னர் சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி, சிம்புவுக்கு ஜோடியக காளை, அருண் விஜய்க்கு ஜோடியாக மலை மலை, அதர்வாவுடன் பரதேசி என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் வேதிகா.

58

தமிழ் திரையுலகில் போதிய வரவேற்பு கிடைக்காததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார் வேதிகா.

68

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் வேதிகா, சமீப காலமாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து படு கிளாமராக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

78

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்கென இவரை சோஷியல் மீடியாவில் பின் தொடர்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

88

அந்த வகையில் தற்போது டைட்டான பனியன் போட்டு இடுப்பு தெரிய பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு படு மோசமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்...Dhruva Natchathiram movie : சைலன்டாக துருவ நட்சத்திரம் பட பணிகளை தொடங்கிய விக்ரம்... ரிலீஸ் எப்போ தெரியுமா?

click me!

Recommended Stories