Urvashi Rautela Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! மாலத்தீவில் மஜா பண்ணும் ஊர்வசி ரவ்துலாவின் ஹாட் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Mar 03, 2022, 11:32 AM ISTUpdated : Mar 03, 2022, 11:47 AM IST

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஊர்வசி ரவ்துலா, அங்கு கடற்கரையில் வளைந்து நெளிந்து ஹாட் போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

PREV
17
Urvashi Rautela Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! மாலத்தீவில் மஜா பண்ணும் ஊர்வசி ரவ்துலாவின் ஹாட் கிளிக்ஸ்

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திபாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா (Urvashi Rautela) நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

27

அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் 'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் சரவணன்.

37

அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரவ்துலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார். 

47

இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுதலாவுக்கு சுமார் இரண்டு கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். அறிமுகமாகும் முதல் படத்திலேயே நயன்தாராவுக்கு சமமாக கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் இவரை கண்டு மற்ற சில நடிகைகள் வாயடைத்து போய் உள்ளார்கள்.

57

பாலிவுட்டிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவ்துலா (Urvashi Rautela), சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

67

அதில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களை காண்பதற்கென ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

77

அந்த வகையில், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஊர்வசி ரவ்துலா, அங்கு கடற்கரையில் வளைந்து நெளிந்து ஹாட் போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Suriya jyothika : சினிமாவில் மீண்டும் டூயட் பாட தயாராகும் சூர்யா - ஜோதிகா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

click me!

Recommended Stories