கண்களை கவரும் குந்தவை..அழகான புகைப்படங்களால் மனதை அள்ளிய திரிஷா

Published : Sep 22, 2022, 03:58 PM IST

தற்போது நீல வண்ண அழகான குர்த்தா போன்ற உடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

PREV
16
கண்களை கவரும் குந்தவை..அழகான புகைப்படங்களால் மனதை அள்ளிய திரிஷா
trisha

தமிழ் திரை உலகில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் திரிஷா. 

26
trisha

விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. அதோடு சிம்புவுடன் இவர் நடித்திருந்த விண்ணைத்தாண்டி வருவாயா, விஜய் சேதுபதி உடன் 96 உள்ளிட்ட படங்கள் பலரது ஞாபகங்களை தூண்டி விட்டது என்று கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...அடடா..தேவைதையாய் ஜொலிக்கும் விருமன் நாயகி...கிளாமர் குறைவானாலும் கிக்கு குறையவில்லை

36
trisha

பின்னர் முன்னணி நாயகியாகிவிட்ட திரிஷா பெண்கள் சார்ந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த வகையான படங்கள் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

46
trisha

இதை அடுத்து நாயகியாகவே நடிக்கும் முடிவை எடுத்த இவர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் இவர் நடிப்பில் பரமபத விளையாட்டு படம் வெளியாகியிருந்தது. இந்த படம் கலையான விமர்சனங்களை மட்டுமே பெற்று இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்

56
trisha

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக  த்ரிஷா நடித்துள்ளார். இவர் குறித்தான புகைப்படங்களும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு இந்த பட விழாக்களில் கலந்து கொண்ட த்ரிஷாவின் உடைகளும் பாராட்டக் கூடியதாகவே வசீகரித்தது.

66
trisha

தற்போது ராம் பார்ட் 1, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா. இதற்கிடையே அவ்வப்போது தன் அழகான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் இவர்  தற்போது நீல வண்ண அழகான குர்த்தா போன்ற உடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு....பாண்டிய மன்னனின் மரணத்திற்கு பழிதீர்க்க வந்த வீரர்கள்..பொன்னியின் செல்வன் வெளியிட்ட புதிய வீடியோ..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories