MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அடடா..தேவைதையாய் ஜொலிக்கும் விருமன் நாயகி...கிளாமர் குறைவானாலும் கிக்கு குறையவில்லை

அடடா..தேவைதையாய் ஜொலிக்கும் விருமன் நாயகி...கிளாமர் குறைவானாலும் கிக்கு குறையவில்லை

மற்ற நாயகிகள் போல் அல்லாமல் அளவான கவர்ச்சி கட்டி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வரும்  அதிதியின் தற்போதுள்ள சூப்பர் கூல் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Sep 22 2022, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
aditi shankar

aditi shankar

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
aditi shankar

aditi shankar

பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கரின் மகளான இவர் மருத்துவம் படித்துள்ளார். ஆனால் அந்த துறையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை காட்டிலும் சினிமா துறையின் மீதான ஆர்வத்தினால் தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளார்.

37
aditi shankar

aditi shankar

குட்டி, புலி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படமே இவருக்கு சிறந்த ஓப்பனிங்காக அமைந்தது.

மேலும் செய்திகளுக்கு...போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்

47
aditi shankar

aditi shankar

துருதுருவென கிராமத்து பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிட்டார். இந்த பட விழாக்களில் அதிதி ஷங்கரின் பர்பாமென்ஸ் பார்ப்பவர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. அவரை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.

57
aditi shankar

aditi shankar

இந்த படத்தை படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் படத்திலும் அதிதி சங்கர் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....பாண்டிய மன்னனின் மரணத்திற்கு பழிதீர்க்க வந்த வீரர்கள்..பொன்னியின் செல்வன் வெளியிட்ட புதிய வீடியோ..

67
aditi shankar

aditi shankar

இதற்கிடையே அவ்வப்போது தனது அழகை வெளிக்கொணரம் வகையில் போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அதிதி ஷங்கர்.

77
aditi shankar

aditi shankar

மற்ற நாயகிகள் போல் அல்லாமல் அளவான கவர்ச்சி கட்டி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வரும்  அதிதியின் தற்போதுள்ள சூப்பர் கூல் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved