சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா... பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை தேஜஸ்ரீயா இது?
First Published | Jul 9, 2020, 8:05 PM ISTதமிழில் ஒற்றன், மதுர, சம்திங் சம்திங், 23 ஆம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜஸ்ரீ. கடைசியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு 'பரஞ்சோதி' என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதற்கு பின் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் நடிக்க வில்லை.
இவர் சமீபத்தில் கொடுத்த போஸ் இதோ...