மஹாபாரத சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஷாக் ஆகிடாதீங்க..!

First Published Jul 9, 2020, 7:29 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த, மஹாபாரதம் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க
 

கிருஷ்ணர் (சௌரவ் ராஜ் ஜெயின்) ஒரு நாளைக்கு 2.50 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
undefined
அர்ஜுனன் ( ஷாகிர் ஷெயிக்) ஒரு நாளைக்கு சம்பளமாக 2.25 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
undefined
திரௌபதி (பூஜா ஷர்மா) ஒரு நாளைக்கு 1.40 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
undefined
கர்ணன் (ஆகம் ஷர்மா) ஒரு நாளைக்கு 1.35 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
undefined
பீஷ்மர் (ஆரவ் சவுத்திரி ) ஒரு நாளைக்கு 95 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.
undefined
சகுனி (பிரணீத் பாத்) ஒரு நாளைக்கு 85 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
undefined
துரியோதனன் (அற்பித் ரங்கா) ஒரு நாளைக்கு 80 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
undefined
பீமன் (சவுரவ் குர்ஜார்) ஒரு நாளைக்கு 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.
undefined
திருதாஸ்டிரா ( தாகூர் அனூப் சிங்) ஒரு நாளைக்கு 60 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.
undefined
click me!