பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்கூல் போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அதில் ரம்யா கிருஷ்ணன் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர். அந்த புதிருக்கு விடை தேட கடைசி போட்டோவை பாருங்க.
'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தியில் 'கல்நாயக்', 'க்ரிமினல்', 'ஷபத்', 'படே மியான் சோடே மியான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருத்துள்ளார்.

210
14 வயசில் “வெள்ளை மனசு” என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

310
அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். அப்படி சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாட்டிக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது. அந்த ஒரே பாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்தார்.

410
நரசிம்மா படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு கவர்ச்சியாக ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், தேவயானி நடித்த பஞ்சதந்திரம் படத்திலும் வைராஜா வை... உன் வலது கையை வை பாடலுக்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

510
பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்த அதே ரம்யா கிருஷ்ணன் தான், கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகையாக நடித்தார். பல நடிகைகள் பயந்து போய் ஒதுக்கிய அந்த கேரக்டரில் தில்லாக நடித்து பாராட்டுக்களை குவித்தார்.

610
தற்போது லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வீட்டில் முடங்கியுள்ள பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகின்றனர்.

710

810
இந்த போட்டோவை பகிர்ந்த ரம்யா கிருஷ்ணன், “இதில் என்னை கண்டுபிடிங்கள் பார்க்கலாம்” என ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்திருந்தார்.

910
பலரும் முட்டி மோதிய சாதிக்க முடியாத அந்த விஷயத்தை ரம்யா கிருஷ்ணனின் தீவிர ரசிகர் ஒருவர் வெற்றிகரமாக முடித்துள்ளார். அந்த குரூப் போட்டோவில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் சின்ன வயசு கெட்டப்பை பார்த்தால் நீங்கள் ஷாக்காகி விடுவீர்கள்.

1010
பலரும் இதுவா?, அதுவா? என யோசித்துக்கொண்டிருக்க கண்ணில் கண்ணாடியுடன் நிற்கும் இந்த குட்டி பாப்பா போட்டோவை ரசிகர் சரியாக கண்டுபிடித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.