Tamannah : பளபளக்கும் டைட் உடையில் மொத்த அழகும் தெரிய... வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து கிக் ஏற்றும் தமன்னா

Published : Apr 29, 2022, 04:01 PM IST

Tamannah : நடிகை தமன்னாவுக்கு தமிழில் கைவசம் ஒரு படம் கூட இல்லை. இதனால் பட வாய்ப்புகளைப் பிடிக்க பட விழாக்களில் கவர்ச்சியாக வந்து அதகளம் செய்து வருகிறார் தமன்னா.

PREV
19
Tamannah : பளபளக்கும் டைட் உடையில் மொத்த அழகும் தெரிய... வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து கிக் ஏற்றும் தமன்னா

கோலிவுட்டில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது வெறும் 16 தானாம்.

29

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் வியாபாரி, பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி, நேற்று இன்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் தமன்னா.

39

இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது தனுஷின் படிக்காதவன் படம் தான். இப்படத்துக்கு பின்னர் தான் நடிகை தமன்னா கமர்ஷியல் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

49

இதன்பின் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சுரா, அஜித்துடன் வீரம், கார்த்தியின் பையா மற்றும் சிறுத்தை, சூர்யாவுடன் அயன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார்.

59

இதையடுத்து பாலிவுட், டோலிவுட் போன்ற பிற மொழிகளிலும் நடிகை தமன்னாவுக்கு செம்ம டிமாண்ட் உருவானதால் அங்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.

69

தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னாவுக்கு கைவசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை. இதனால் பட வாய்ப்புகளைப் பிடிக்க பட விழாக்களில் கவர்ச்சியாக வந்து அதகளம் செய்து வருகிறார் தமன்னா.

79

அந்த வகையில் மும்பையில் நேற்று நடைபெற்ற அமேசான் பிரைம் தயாரிக்கும் வெப் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள படு கவர்ச்சியான உடையில் வந்திருந்தார் தமன்னா.

89

அந்த நிகழ்ச்சியில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வந்திருந்ததால், அவர்களை கவர்ந்து மீண்டும் பட வாய்ப்புகளை பிடிக்கவே அவர் இவ்வாறு வந்ததாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

click me!

Recommended Stories