தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாகி வருகிறார். தற்போது நவரச நாயகன் கார்த்திக்கு ஜோடியாக தீ இவண் படத்தில் நடித்து முடித்துள்ளார் சுகன்யா. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீசாக உள்ளது.