வெள்ளை உடையில்... துளியும் மேக்அப் இன்றி அழகில் மிரட்டும் ஸ்ரீதிவ்யா! சொக்கி போன ரசிகர்கள்!

Published : Mar 01, 2021, 01:22 PM IST

நடிகை ஸ்ரீ திவ்யா, வெள்ளை நிற உடையில் தேவதை போல்... விதவிதமாக கொடுத்துள்ள போசுகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதத்தில் உள்ளது.  

PREV
111
வெள்ளை உடையில்...  துளியும் மேக்அப் இன்றி அழகில் மிரட்டும் ஸ்ரீதிவ்யா! சொக்கி போன ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

211

அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.

311

பிரபல இயக்குநர் அட்லி தயாரிப்பில் 2017ம் ஆண்டு வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.

411

அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’, 'செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். 

511

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகாத நிலையில், விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை இறக்கி விட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

611

அந்தவகையில் வெள்ளை நிற கவுனி... துளியும் மேக்அப் இன்றி, இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

711

மேக்அப் போட்டதால் சில நடிகைகள் அழகு... மேக்அப் போடாமல் இருந்தாதல் தான் ஸ்ரீதிவ்யா அழகு என சொல்லும் அளவில் உள்ளது இந்த புகைப்படங்கள்.

811

இவரது பார்வையே, இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளது 

911

கேப் ஒன்றை அணிந்தபடி கவரி வீசும் இவரது அழகு வேற லெவல் 

1011

கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருக்க தோன்றும் அழகு 

1111

பூந்தோட்டத்திற்க்கே ராணி போல் அழகில் அலை வீசும் ஸ்ரீ திவ்யா 

click me!

Recommended Stories