Shivani Hot :தொடையழகி ரம்பாவையே மிஞ்சிட்டாங்க.. குட்டை டவுசரில் கும்முனு போஸ் கொடுத்த ஷிவானியின் ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Mar 06, 2022, 02:11 PM IST

Shivani Hot : மைசூரு சென்றுள்ள ஷிவானி அங்குள்ள பூங்கா ஒன்றில் குட்டை டவுசர் அணிந்து தொடையழகை முழுவதும் காட்டியபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
18
Shivani Hot :தொடையழகி ரம்பாவையே மிஞ்சிட்டாங்க.. குட்டை டவுசரில் கும்முனு போஸ் கொடுத்த ஷிவானியின் ஹாட் போட்டோஸ்

சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி. இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். அனைத்திலும் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஷிவானி. 

 

28

இதையடுத்து தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் இளசுகள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார் ஷிவானி.

38

இதன்மூலம் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வட்டம் பெரிதானது. அவர்களை கவரும் விதமாக தினந்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வந்தார் ஷிவானி.

48

ஷிவானியின் இந்த கவர்ச்சி போட்டோஸ் சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆனதை அடுத்து அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. 

58

இவர் நடிப்பில் இதுவரை ஒரு படங்கள் கூட வெளியாகாவிட்டாலும், கோலிவுட்டில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்து முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார் ஷிவானி. 

68

இவர் கைவசம் விக்ரம், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படம் என படு பிசியாக நடித்து வருகிறார் ஷிவானி.

78

படங்களில் பிசியானால் தன்னை சோசியல் மீடியா மூலம் பிரபலமாக்கிய ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷிவானி.

88

அந்த வகையில் தற்போது மைசூரு சென்றுள்ள ஷிவானி அங்குள்ள பூங்கா ஒன்றில் குட்டை டவுசர் அணிந்து தொடையழகை முழுவதும் காட்டியபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Naane Varuven Movie : என்ன பொசுக்குனு அடிதடில இறங்கிட்டாங்க... தனுஷ் - செல்வராகவன் இடையே திடீரென வெடித்த மோதல்

click me!

Recommended Stories