பால் வண்ண நிற மெல்லிய புடவையில்... பளபளக்கும் அழகில் நெட்டிசன்களை வாயடைத்து போக வைத்த ஷெரின்..!

First Published Nov 19, 2020, 7:57 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் ஒரே ஆண்டில் ஓவராக இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி வெள்ளை சேலையில் கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.
undefined
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார்.
undefined
அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.
undefined
இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
undefined
ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.
undefined
நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
undefined
தற்போது 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் ஷெரின், “ஒருவருடம் சில 10 கிலோக்கள் குறைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தோற்றத்தை பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறிக்கொள்கிறார்.
undefined
வெயிட் லாஸ் பற்றி பேசியுள்ள ஷெரின், உடல் எடையை குறைப்பது ரொம்ப ஈசி. மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை வீசாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும்.
undefined
உங்களது பேச்சால் எதிரில் உள்ளவர்கள் புன்னகைக்க வேண்டுமா? அல்லது அழ வேண்டுமா என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
undefined
இப்படி மகிழ்ச்சியாக இருபதால் தான் தற்போது சிக் என மாறி செம்ம கியூட்டாக மாறியுள்ளார் ஷெரின்
undefined
click me!