நடிகை சங்கீத, பொன் ஊஞ்சல், உதவிக்கு வரலாமா, காதலே நிம்மதி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும்... தமிழ் திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' திரைப்படம் தான்.