விதவிதமான திருமண உடையில்... வியக்க வைத்த காஜல்...! பிரபல மேகஸினுக்கு வெறித்தன போட்டோ ஷூட்!
First Published | Feb 24, 2021, 2:47 PM ISTநடிகை காஜல் அகர்வால், வெட்டிங் வாவ்ஸ் என்கிற மேகஸினுக்கு, விதவிதமான, உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை காஜல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.