கல்யாணத்திற்கு பிறகும் கட்டற்ற கவர்ச்சியில் சமந்தா... இளம் நடிகைகளை ஓவர் டேக் செய்யும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Feb 03, 2021, 06:55 PM IST

திருமணத்திற்கு பிறகும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் படியாக சமந்தா கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

PREV
17
கல்யாணத்திற்கு பிறகும் கட்டற்ற கவர்ச்சியில் சமந்தா... இளம் நடிகைகளை ஓவர் டேக் செய்யும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அத்தை, அம்மா வேடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதை மாற்றியவர் சமந்தா. தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமந்தா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

27

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் எவ்வித தடையும் சொல்லாமல், தன்னுடைய நடிப்பு திறமைக்கு சவாலான கதாபாத்திரங்களை நடித்து வருகிறார். 
 
37

ஆஹா ஓடிடி தளத்தில் பிரபலமான சாம் ஜாம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. தற்போது பிரபல வெப் தொடரான பேமிலி மேன் 2-வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என சமந்தாவின் கேரியர் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. 

47

அதேபோல் கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளை படங்களில் நடிக்க வைத்தால் கவர்ச்சி காட்டமாட்டார்கள் என்ற தடையை உடைத்து வருகிறார். அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான புகைப்படங்களை நாள்தோறும் பதிவேற்றி வருகிறார். 

57

தற்போது கட்டற்ற கவர்ச்சியில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ் லெஸ் உடையில் லைட் நெக் ஓபனுடன் சம்மு கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை அள்ளி வருகிறது. 
 
67

பால் போன்ற தன்னுடைய பளபளக்கும் அழகிற்கு பொருத்தமான உடையில் முன்னழகு மற்றும் இடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளார். 
 
77

திருமணத்திற்கு பிறகும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் படியாக சமந்தா கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணத்திற்கு பிறகும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் படியாக சமந்தா கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories