இதையடுத்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் நிர்வாணா இயக்கி வரும் குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது.