sakshi Agarwal Hot : ஓவர் டைட் உடையில் ஸ்டரக்சரை ஸ்கெச் போட்டு காட்டும் சாக்‌ஷி! சூடேற்றும் செம்மஹாட் போட்டோஸ்

First Published Jan 19, 2022, 1:00 PM IST

டைட்டான மாடர்ன் உடையில் ஸ்டரக்சர் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். 

அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி, புடவை, மாடர்ன் உடை என  அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

அந்த வகையில் தற்போது டைட்டான மாடர்ன் உடையில் ஸ்டரக்சர் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

click me!