Kiara Advani Latest : பிகினி உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த ஷங்கர் பட நடிகை!! தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்

First Published | Jan 19, 2022, 11:00 AM IST

கடற்கரையில் ஹாயாக அமர்ந்த படியும், பிகினி உடையணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்து நடிகை கியாரா அத்வானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி, இந்தி திரையுலகில் பிஸியான பிறகு, தெலுங்கு சினிமாவை  கண்டுகொள்ளவில்லை. 

தெலுங்கு படங்களில் கூட கியாரா அதிக அளவிற்கு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.

Tap to resize

இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்த இவரை, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். 

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா நடிக்கும் படத்திலும், கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகை கியாரா அத்வானிக்கு ரூ.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

நடிகை கியாரா அத்வானி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் கடற்கரையில் ஹாயாக அமர்ந்த படியும், பிகினி உடையணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை கியாரா அத்வானியின் இந்த பிகினி தரிசனம் ரசிகர்களை கவர மட்டுமல்ல, இதன்மூலம் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை தட்டித் தூக்கத்தான் இப்படி செய்கிறாராம்.

Latest Videos

click me!