பாரம்பரிய படுகா இன உடையில் நடிகை சாய் பல்லவி! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!

Published : Jan 07, 2023, 10:58 PM IST

நடிகை சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்தினரின் பாரம்பரியத்தின் படி படுகா இன உடையில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
பாரம்பரிய படுகா இன உடையில் நடிகை சாய் பல்லவி! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!

சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

29

சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எவ்வித நடன பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், ஐஸ்வர்யாராய், மாதுரி தீட்சித், போன்ற நடிகைகளின் நடனத்தை பார்த்து பார்த்து டான்ஸில் மின்னியவர்.

செம்ம கியூட்.. மனைவி சாயிஷா மற்றும் மகளுடன் நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் படு வைரல்!

39

நடனத்தில் மட்டுமின்றி படிப்பிலும் செம சுட்டி தான் சாய் பல்லவி. ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றவர்.

49

பின்னர் எதேர்ச்சியாக பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய்பல்லவி, மலையாள திரை உலகின் மூலம் நடிப்பில் கால் பதித்தார்.

தங்க நிற பட்டு புடவையில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! ரசிகர்கள் உள்ளதை கொள்ளை கொண்ட கியூட் போட்டோஸ்!

59

இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழிகளில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

69

அதிக மேக்கப் இல்லாத சிவந்த நிறத்தில் இருக்கும் இவரது முகமும், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவரது தோற்றமும் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில்... கவர்ச்சிகரமாக படவிழாவிற்கு வந்த ஸ்ருதிஹாசன்! ஹாட் போட்டோஸ்!

79

இவர் நடித்த படங்களும், அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தது மட்டுமின்றி...  இவர் ஒவ்வொரு படத்திலும் ஆடும் டான்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. எனவே மிகவும் பிஸியான நடிகையாக மாறினார் சாய் பல்லவி.

89

இந்நிலையில் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தை  சேர்ந்த இவர், தன்னுடைய பாரம்பரிய உடையில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் வெளியாகி உள்ளது.

நடிகை ஷகிலாவுக்கு உதவி செய்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!

99

படுகா இனத்தில் இருந்து, முதல் முறையாக திரையுலகில் நுழைந்து, சாதனை படைத்து வரும் நடிகை சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories