கொழுந்து விட்டு எரியும் படு ஹாட் உடையில் ரித்விகா..! மிரள வைக்கும் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்..!

Published : Aug 03, 2021, 01:44 PM IST

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்விகாவா? இவ்வளவு மாடர்ன் பெண்ணாக மாறிட்டாங்க...? என யோசிக்க வைக்கும் அளவுக்கு தன்னுடைய ரீசென்ட் போட்டோசை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார் நடிகை ரித்விகா.  

PREV
112
கொழுந்து விட்டு எரியும் படு ஹாட் உடையில் ரித்விகா..! மிரள வைக்கும் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்..!
rithvika

'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார்.

212
rithvika

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

312
rithvika

 இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

412
rithvika

மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

512
rithvika

சேலையை தாண்டி கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ள ரித்விகா மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களையே மிரள வைக்கும் விதத்தில் உள்ளது.

612
rithvika

தாற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ... 

712
rithvika

சிவப்பு ரோஜா மலரை போல் சிலை போல் நின்று மனதை வசீகரிக்கும் மாயக்காரி 

812
rithvika

கடல் நீரில் கால்களை நனைத்து... குதூகல புன்னகையோடு சிரிக்கும் ரித்விகா 

912
rithvika

சூடேற்றும் ஹாட் போட்டோ ஷூட்

1012
rithvika

டிம் லைட்டிங்கில்... வெரைட்டி போஸ் கொடுத்து வியக்க வைக்கும் அழகி 

1112
rithvika

ஸ்டைலிஷ் நாயகியாக மாற... இப்போதே தயாராகும் ரித்விகா 

1212
rithvika

ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் உடை அணிந்து... நெட்டிசன்களை மிரள வைத்த ரித்திகாவின் ரீசென்ட் கிளிக் 

click me!

Recommended Stories