பெண்கள் இருக்கும் இடத்தில் மேஜிக் உள்ளது... ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய பெண்கள் தின வாழ்த்து..!

Published : Mar 08, 2021, 02:01 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் மிக அழகிய வார்த்தைகளை பதிவிட்டு பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.  

PREV
16
பெண்கள் இருக்கும் இடத்தில் மேஜிக் உள்ளது... ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய பெண்கள் தின வாழ்த்து..!

கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

26

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

36

தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.

46

எப்படியும் நயன்தாரா படவாய்ப்பை பிடித்து விட வேண்டும் என இவர் வெளியிடும், வீடியோ மற்றும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

56

இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்ஸ்டாவில் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். 

66

அதில், “ஒரு பெண் இருக்கும் இடத்தில் மேஜிக் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அழகான, வலுவான, கடுமையான சுதந்திரமான பெண்கள். உங்களுக்கு எனது இனிய மகளிர் தின வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் இதற்க்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

click me!

Recommended Stories