Raashi Khanna Hot : உள்ளாடை அணியாமல் கோட் சூட்டில்... ஷேம் ஷேம் பேபியாக போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

Ganesh A   | Asianet News
Published : Mar 15, 2022, 11:59 AM IST

Raashi Khanna Hot : உள்ளாடை அணியாமல் நீல நிற கோட் மட்டும் அணிந்து செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்தபடி நடிகை ராஷி கண்ணா, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

PREV
18
Raashi Khanna Hot : உள்ளாடை அணியாமல் கோட் சூட்டில்... ஷேம் ஷேம் பேபியாக போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

நடிகை ராஷி கண்ணா இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தது, தெலுங்கு திரைப்படங்கள் தான்.

28

பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தேடி வந்த தெலுங்கு பட வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ராஷி கண்ணா.

38

தெலுங்கில் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'மனம்' திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து அசத்திய ராஷி கண்ணா, அடுத்தடுத்த தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கத் துவங்கினார்.

48

பின்னர், தமிழ், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் இவருடைய கவனம் சென்றது. தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார் ராஷி கண்ணா.

58

முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர அழகால், தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்த ராஷி கண்ணாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவியத் துவங்கியது. 

68

அந்த வகையில் தற்போது, நடிகை ராஷி கண்ணா கைவசம் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்', கார்த்தியின் சர்தார், ஜீவா வுடன் மேதாவி, சித்தார்த்தின் சைதான் கா பச்சா போன்ற படங்கள் உள்ளன.

78

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளைப் பிடிக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா.

88

அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியாமல் நீல நிற கோட் மட்டும் அணிந்து செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Prabhas Fan suicide : ராதே ஷ்யாம் படம் பார்த்த பின் பிரபாஸ் ரசிகர் தற்கொலை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

click me!

Recommended Stories