actress Poonam Bajwa : மத்திய அழகை அம்சமாய் காட்டி...கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா

Published : Nov 05, 2022, 03:01 PM IST

தற்போது இவர் மத்திய அழகு தெரிய கொடுத்துள்ள போஸ்கள் அனைத்தும் கண்களை கவர்ந்திழுத்து வருகிறது.

PREV
18
actress Poonam Bajwa : மத்திய அழகை அம்சமாய் காட்டி...கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா

மாடலாக அறிமுகமான பூனாம் பஜ்வா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிக அறியப்பட்ட நாயகியாக இருக்கிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு மொதடி  சினிமா என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகையாக அறிமுகமானார். இதன் பிறகு பாஸ் போன்ற அனேக தெலுங்கு திரைப்படங்களில் தோன்றியிருந்தார்.

28

முதன்முதலாக தமிழில் சேவல் என்னும் படத்தில் நடித்தார் பூனம் பஜ்வா. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த படத்தை ஹரி இயக்க பரத் நாயகனாக நடித்திருந்தார். சாதி குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

38

2005 ஆம் ஆண்டு மிஸ் பூனே பட்டம் வென்ற இவர், இதன் பிறகே நடிப்பில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். தமிழில் சேவல் படத்தை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானார். 

48

பின்னர் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

58

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இங்கு என்ட்ரி கொடுத்தார் பூனம் பஜ்வா. இங்கு ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் இரு படங்களில் நடித்துள்ளார்.

68

தமிழில் பெரிய வாய்ப்புகள் இவருக்கு தற்போது எதுவும் இல்லை. வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து அழகை மெருகேற்ற எண்ணிய பூனம் பஜ்வா அவ்வப்போது யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

78

அவரது முயற்சியின் பலராக உடல் எடையையும் ஓரளவு குறைத்துவிட்டார். இதையடுத்து கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து விட்டார் பூனம்.

88

இதற்கிடையே இயக்குனர் சுனில் ரெட்டியுடன் உறவில் இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்திருந்தார். தற்போது இவர் மத்திய அழகு தெரிய கொடுத்துள்ள போஸ்கள் அனைத்தும் கண்களை கவர்ந்திழுத்து வருகிறது.

click me!

Recommended Stories