Pooja Hegde: ஓவர் கவர்ச்சியில் மாலத்தீவை அலறவிடும் பூஜா ஹெக்டே! இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தும் ஹாட் போட்டோஸ்

First Published | Nov 17, 2021, 11:54 AM IST

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தற்போது, தன்னுடைய விடுமுறை நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு (maldives) சென்றுள்ள நிலையில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பாடாய் படுத்தி வருகிறார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

pooja hegde

சமீப காலமாக நடிகர் நடிகைகள், தங்களுடைய ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக...  வெளிநாடுகள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதிலும் கடந்த ஒரு வருடமாக பலரின் முதல் தேர்வு, மாலத்தீவாக அமைகிறது. பிரபலங்கள் மாலத்தீவை தேர்வு செய்வதற்கான மற்றொரு காரணம் அவர்களுக்கு அங்கு அளிக்கப்படும் சலுகைகள் தான்.

Tap to resize

pooja hegde

அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எத்தனை மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ... அதற்க்கு ஏற்ற போல், உணவு, தங்கும் இடம், வந்து போகும் செலவு என அனைத்திலும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

pooja hegde

சிலர் இவை அனைத்தையும் இசைவசமாக கூட அனுபவிக்கலாம். ஆனால் இதற்காக இவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். மாலத்தீவில் அழகை, புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்.

pooja hegde

எனவே தான் தங்களின் கவர்ச்சியோடு சேர்த்து மாலத்தீவில் அழகையும் அங்கு செல்லும் நடிகைகள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

pooja hegde

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் மாலத்தீவுக்கு சென்றிருந்ததை புகைப்படம் போட்டு வெளிப்படுத்தி இருந்தார்.

இவரை தொடர்ந்து அங்கு சென்றிருப்பவர் பிரபல பாலிவுட் நடிகையும், 'பீஸ்ட்' பட நாயகியுமான பூஜா ஹெக்டே தான்.

ஏற்கனவே தன்னுடைய பிகினி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்த இவர், தற்போது விதவிதமான கவர்ச்சியில் உடையில்... புகைப்படங்கள் வெளியிட்டு இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தி வருகிறார்.

Latest Videos

click me!