தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்கள் வரிசையில் தற்போது பூஜாவும் இணைந்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய சுற்றுலாவின் முதல் போட்டோவைப் பதிவிட்டுள்ளார்.
மாலத்தீவு என்றாலே நாயகிகள் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வரிசையில் பூஜா ஹெக்டேவும் இடம் பிடித்து விட்டார்.
காலை பொழுதில் கையில் கிளாஸுடன் பூஜா கொடுக்கும் பிரேக் பாஸ்ட் போட்டோ ரசிகர்களுக்கு போதை ஏற்றும் விதமாக இருந்தது.
அந்த புகைப்படத்தோடு "சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. என தன்னைத்தானே வர்ணித்துள்ளார் பூஜா.
மாலத்தீவில் பிகினி உடையில் பின்னழகுடன் முன்னழகையும் காட்டி ரசிகரகளை கட்டி இழுத்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே!!
நீச்சல் புகைப்படத்தை அடுத்து டின்னருக்கு தயாரான பூஜா கருப்பு நிற ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இரவு விருந்தில் எதிரில் இருப்பது ஆணழகனா என கேட்கும் அளவிற்கு வெட்க புன்னகையுடன் ஜொலிக்கிறார் பூஜா!!
மாலத்தீவில் கருப்பு உடையில் அழகு சிட்டு என்பதை போல சிக்கென்ற உடையுடன் இருக்கிறார் விஜயின் பீஸ்ட பட நாயகி!!
Kanmani P