தொழிலதிபரை மணந்த GOAT பட நடிகை! கேரள - ஆந்திர முறையில் நடந்த திருமணம்!

Published : Feb 10, 2025, 11:24 PM IST

Aashrith Ashok Parvathy Nair wedding photos: நடிகை பார்வதி நாயர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை மணந்தார். தெலுங்கு மற்றும் மலையாள மரபுகளின் அடிப்படையில் திருமண விழா நடைபெற்றது. இப்போது திருமண நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

PREV
16
தொழிலதிபரை மணந்த GOAT பட நடிகை! கேரள - ஆந்திர முறையில் நடந்த திருமணம்!
Aashrith Ashok Parvathy Nair wedding photos

'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GREAT) படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பார்வதி நாயர், சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை மணந்தார். இப்போது திருமண நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

26
Aashrith Ashok Parvathy Nair wedding photos

நடிகை பார்வதி நாயர் - தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் திருமணம் தெலுங்கு மற்றும் மலையாள மரபுகளின் அடிப்படையில் திருமண விழா நடைபெற்றது.

36
Aashrith Ashok Parvathy Nair wedding photos

பார்வதி தனது பாரம்பரிய மணப்பெண் உடையில் பளபளப்பாகத் தெரிகிறார். அவர் ஒரு அற்புதமான தங்க நிற சேலையை அணிந்திருக்கிறார். நுணுக்கமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலையும் அதற்குப் பொருத்தமான ரவிக்கையும் அணிந்துள்ளார். அவரது நேர்த்தியான தோற்றத்திற்கு கூடுதல் அழகாக பாரம்பரிய நகைகளையும்  அணிந்திருந்தார்.

46
Aashrith Ashok Parvathy Nair wedding photos

இளஞ்சிவப்பு தாமரை மலர் மாலைகள் அவரது தோள்களில் அழகாகச் சுற்றப்பட்டிருந்தன. இந்திய மணப்பெண்களின் வழக்கமான நடைமுறையான மருதாணியும் அவரது கைகளை அலங்கரித்துள்ளன. அதற்கு ஏற்ப வளையல்களும் பார்வதி நாயரின் இரு கைகளிலும் நிறைவாக உள்ளன.

56
Aashrith Ashok Parvathy Nair wedding photos

மணமகன் ஆஷ்ரித், பாரம்பரிய உடையில் பார்வதிக்கு ஈடுகொடுக்கிறார். அவரது தங்க நிற ஷெர்வானி, ஒரு நீண்ட கோட் போன்ற ஆடை இத்துடன் பாரம்பரிய ஆடையான வெள்ளை வேட்டியும் அவருக்கு மாப்பிள்ளைக்கான களையைக் கொடுக்கிறது. அவரது உடையில் இருந்த தங்க நிற டிசைன்கள் பார்வதியின் உடையுடன் சரியாக ஒருங்கிணைந்து, ஜோடிப் பொருத்தத்தை ஹைலைட் செய்து காட்டுகின்றன.

66
Aashrith Ashok Parvathy Nair wedding photos

திருமண கொண்டாட்டங்கள் சில நாட்களாகவே நடைபெற்று வந்தன. திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் சென்னையில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர்.

click me!

Recommended Stories