வசந்த மணி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிகிலா விமல். இதையடுத்து கிடாரி, கார்த்திக்கு ஜோடியாக தம்பி, சிபி சத்யராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான ரங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.