இந்தி நடிகையும், பிரபல மாடலுமான முக்தா கோட்சே, தமிழில் ‘நரசிம்மா’, ‘பரசுராம், ‘10 எண்றதுக்குள்ள’, ‘வேதாளம்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த ராகுல் தேவுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவருக்கும் 18 வயது வித்தியாசமாம். முக்தா கோட்சே ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியின் காதலியாக நடித்துள்ளார். இருவரும் மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாடலிங் துறையை கலக்கிய இந்த கவர்ச்சி கன்னியின் ஹாட் கிளிக்ஸ் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.