'மாயி' பட நடிகை மின்னல் தீபாவிற்கு நடந்த இரண்டாவது திருமணம்..! அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ...

Published : Aug 27, 2020, 11:26 AM IST

நடிகர் சரத்குமார் நடித்த, 'மாயி' படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா.   

PREV
111
'மாயி' பட நடிகை மின்னல் தீபாவிற்கு நடந்த இரண்டாவது திருமணம்..! அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ...

நடிகர் சரத்குமார் நடித்த, 'மாயி' படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா. 

நடிகர் சரத்குமார் நடித்த, 'மாயி' படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா. 

211

இந்த படத்திற்கு பின்னர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார்.

311

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

411

இவருக்கு ஏற்கனவே, கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

511

இந்நிலையில், தற்போது மின்னல் தீபாவிற்கும்... சுப்பிரமணி என்பவருக்கும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

611

கொரோனா பிரச்சனை காரணமாக இவருடைய திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

711

தன்னுடைய திருமணம் குறித்த புகைப்படங்களை, தீபா வெளியிட அவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

811

தீபா கழுத்தில் தாலி ஏறிய தருணம் 

தீபா கழுத்தில் தாலி ஏறிய தருணம் 

911

தன்னுடைய இரண்டாவது கணவர் சுப்ரமணியுடன் தீபா 

1011

செம்ம ஸ்டைலிஷ் போஸ் 

செம்ம ஸ்டைலிஷ் போஸ் 

1111

தீபா தன்னுடைய கணவர் மற்றும் அம்மாவுடன் 

தீபா தன்னுடைய கணவர் மற்றும் அம்மாவுடன் 

click me!

Recommended Stories