இவருடைய ரசிகர்கள் பலரும் விரைவாகவே மீனா தன்னுடைய துக்கத்தில் இருந்து மீண்டு, வெளியே வரவேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்.. மீனா மிகவும் ஜாலி மூடில், ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பொறாமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.