Aishwarya Dutta
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் கோமியோவில் தோன்றியிருந்தார்.
Aishwarya Dutta
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 -ல் பங்கேற்ற ஐஸ்வர்யா தாத்தா இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.முதல் ரன்னர் அப்பராக வந்து பரிசுகளை குவித்தார்.
Aishwarya Dutta
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விருந்தினராகவும் கலந்து கொண்டார். அதோடு பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருந்தார் ஐஸ்வர்யா தாத்தா.
Aishwarya Dutta
பல படங்களில் துணை வேடங்களில் மட்டுமே நடித்துள்ளார். பிக் பாஸ்க்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து தற்போது காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன், கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா தாத்தா.
Aishwarya Dutta
இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடும் வழக்கத்தை கொண்டுள்ள இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் பாலோவர்ஸ் அதிகம்.
Aishwarya Dutta
முன்னதாக வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சி கொட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து இருந்த ஐஸ்வர்யா தாத்தா, தற்போது மெல்லிய கவுன் போன்ற லோ நெக் உடை அணிந்து வசீகரித்திருக்கிறார்.