குட்டி பாப்பாவை போல் குட்டையான உடை அணிந்து, மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும், மாளவிகா மோகனன் தற்போது 'யுத்திரா' என்கிற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
26
இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கடைசியாக வெளியான, 'மாறன்' திரைப்படம்... திரையரங்கில் வெளியாகாமல், ஓடிடி தளத்தில் வெளியானது.
'மாறன்' படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும், கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தற்போது இவரது கைவசம் எந்த படமும் இல்லை.
46
எனினும் தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மாளவிகா மோகனன், பட வாய்ப்புகளை பிடிக்க தன்னுடைய பல்வேறு புகைபடங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
malavika அந்த வகையில் வீட்டில் இருக்கும் போது... குட்டி பாப்பாவை போல் தன்னுடைய வாழைத்தண்டு கால்களை மிடுக்காக காட்டியடி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.
66
பார்த்தாலே சூடேற்றும் அளவிற்கு செம்ம ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து, மாளவிகா மோகனின் ரசிகர்கள்... தாறுமாறாக லைக்குகளை போட்டு குவித்து வருகிறார்கள்.