கொரோனா நடுவிலும் குதூகலம்... மேட்சிங் மேட்சிங்காக மாஸ்க் போட்டு சீன் போடும் குஷ்பு..!

Published : Sep 05, 2020, 05:29 PM IST

உலக மக்களை அச்சுறுத்தி வரும்  கொரோனாவில் இருந்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ள, மாஸ்க் அணிவது அவசியம் என, மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து  வருகிறார்கள். மாஸ்க் இல்லாமல் பொது இடத்தில் சென்றால் அவர்களுக்கு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.    ஆனால் தற்போது மாஸ்க் அணிவதை கூட மாடலாக  எடுத்து கொண்டு, அணியும் உடைக்கு ஏற்றவாறு விதவிதமாக மாஸ்க் அனைத்து சீன் போட்டு வருகிறார் நடிகை குஷ்பு, இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
110
கொரோனா நடுவிலும்  குதூகலம்... மேட்சிங் மேட்சிங்காக மாஸ்க் போட்டு சீன் போடும் குஷ்பு..!

வாவ்... உடைக்கு ஏற்ற போல் மாஸ்க் போட்டு கெத்து காட்டும் குஷ்பு 

வாவ்... உடைக்கு ஏற்ற போல் மாஸ்க் போட்டு கெத்து காட்டும் குஷ்பு 

210

சேலைக்கு ஏற்ற மேட்சிங் மாஸ்க் 

சேலைக்கு ஏற்ற மேட்சிங் மாஸ்க் 

310

ஆல் கலர் மாஸ்க்கில் தெறிக்கவிடும் குஷ்பு 

ஆல் கலர் மாஸ்க்கில் தெறிக்கவிடும் குஷ்பு 

410

கண்ணை பறிக்கும் கருப்பு நிற மாஸ்க் 

கண்ணை பறிக்கும் கருப்பு நிற மாஸ்க் 

510

பிங்க் நிற மாஸ்க்கில் பளீச் அழகு 

பிங்க் நிற மாஸ்க்கில் பளீச் அழகு 

610

சிவப்பு நிற மாஸ்க் போட்டு அழகு முகத்தை மறைக்கும் குஷ்பு 

சிவப்பு நிற மாஸ்க் போட்டு அழகு முகத்தை மறைக்கும் குஷ்பு 

710

நீல நிறத்தில் சிவப்பு நிற பூ... உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் எங்க கிடைக்குதோ 

நீல நிறத்தில் சிவப்பு நிற பூ... உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் எங்க கிடைக்குதோ 

810

வீட்டில் இருக்கும் போது கூட மேட்சிங் மாஸ்க் 

வீட்டில் இருக்கும் போது கூட மேட்சிங் மாஸ்க் 

910

கலக்கல் போங்க 

கலக்கல் போங்க 

1010

வெளிர் நிற ஆடையில் அதற்க்கு ஏற்ற போல் மாஸ்க் 

வெளிர் நிற ஆடையில் அதற்க்கு ஏற்ற போல் மாஸ்க் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories