இந்த விஷயத்தில் கில்லியாக முதலில் நிற்பது கிரண் தான். அய்யய்ய்ய்யயயய, இப்படித்தான் என்றில்லாம எக்கச்சக்கமாக, எப்படியெப்படியெல்லாமோ குனிந்து, வளைந்து, உருண்டு, புரண்டு, குளித்து, கும்மாளமிட்டு என்று அவர் எடுத்துப் போடும் செல்ஃபி போட்டோக்களும், வீடியோக்களும் எவனையும் தூங்கவிடுவதேயில்லை.