நடிகை கீர்த்தி சுரேஷ், கொழு கொழு நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். தோல்வி படங்களை இவர் கொடுத்த போதும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களுக்கு இவருக்கு தேடி வந்து வாய்ப்பு கொடுக்க காரணம் இவருடைய அழகும், புசு புசு உடல்வாகும் தான். பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக, உடல் எடையை குறைத்த இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் இவர், தற்போது ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதில் கழுத்து நீண்டு... ரசிகர்களே அதிர்ச்சியாகும் அளவிற்கு தோற்றமளிக்கிறார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...