குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தனெக்கென ரசிகர் படையை கொண்டிருப்பவர் நடிகை அனிகா சுரேந்தர். தமிழில் 2015-ம் ஆண்டு அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அனிகா சுரேந்தர் அறிமுகமானார். அடுத்து விஸ்வாசம், வினோத் இயக்கும் அடுத்த அஜித் படம் என நடித்து முடித்து விட்டார். தற்போது பட வாய்ப்பிற்காக காத்திருக்கும் அனிகா சுரேந்திரன். அடுத்தடுத்து பல விருது விழாக்களில் பங்கேற்று வருகிறார். அங்கு முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் படியான டிரஸில் செல்லும் அனிகா, அவர்களை போலவே விதவிதமான புகைப்படங்களையும் தட்டிவிடுகிறார். சமீபத்தில் அப்படி பிங்க் கலர் உடையில் அனிகா சுரேந்திரன் பங்கேற்ற விருது விழாவில் விதவிதமாய் போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார். இதே அந்த அசத்தல் க்ளிக்ஸ்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.