அழகில் போட்டி போடும் அம்மா - மகள்... தாய்க்கு டஃப் கொடுக்கும் படி கீர்த்தி சுரேஷ் கொடுத்த அசத்தல் போஸ்கள்...!

First Published Sep 15, 2020, 6:02 PM IST

கீர்த்தி சுரேசின் அம்மா மேனகாவும் நடிகைதான். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மலையாளத்தில் புகழ் கொடி நாட்டியவர். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அழகில் போட்டி போடும் அம்மா - மகள் இருவரும் கொடுத்துள்ள அசத்தல் போஸ்களை பார்க்கலாம் வாங்க...

புன்னகையில் மிளிரும் அழகு...
undefined
பட்டுப்புடவையில் அழகில் மெருகேறி ஜொலிக்கும் அம்மா, பொண்ணு
undefined
புடவை கடையில் அட்ராசிட்டி
undefined
எங்க போனாலும் அம்மா செல்லம் தான்
undefined
அம்மாவுடன் அசத்தல் செல்ஃபி
undefined
கேரள புடவையில் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் போட்டோ
undefined
இப்ப தெரியுதா கீர்த்தியின் புன்னகை ரகசியம்...
undefined
அம்மா, பொண்ணு மாதிரி இல்ல அக்கா, தங்கை மாதிரி இருக்கீங்க
undefined
அம்மாவை கட்டி அணைந்தபடி கீர்த்தி சுரேஷ்...
undefined
அம்மாவிடம் ஆலோசனை பெறும் நேரம்...
undefined
இந்நாள் நாயகியுடன் முன்னாள் நாயகி...
undefined
மேட்சிங் மேட்சிங் உடையில் அசத்தும் அழகிகள்...
undefined
எங்க போனாலும் அம்மா செல்லம் தான்...
undefined
அம்மாவின் மடியில் ஹாயாக படுத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்...
undefined
மகளுக்கு பூ வைத்து அழகு பார்க்கும் மேனகா...
undefined
மகள் எடுக்கும் செல்ஃபிக்கு அசத்தலாக போஸ் கொடுக்கும் அம்மா...
undefined
அம்மாவை அழகுபடுத்தி பார்க்கும் கீர்த்தி
undefined
கொழுக்கு மொழுக் அழகில் மிரள வைக்கும் கீர்த்தி சுரேஷ்...
undefined
மூன்று தலைமுறை நடிகைகளின் மூத்தான போட்டோ
undefined
சின்ன வயசிலும் அழகில் அப்படியே அம்மாவை உறித்து வைத்திருக்கும் கீர்த்தி...
undefined
click me!