பாண்டியன் ஸ்டார் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா?

Published : Sep 15, 2020, 04:18 PM IST

சின்னத்தம்பி சீரியலில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமாகி, தற்போது பாண்டியன் ஸ்டார் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  வரும், நடிகை ஹேமா கர்ப்பமாக இருந்த நிலயில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.  

PREV
19
பாண்டியன் ஸ்டார் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

29

இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்.

39

இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக நடிக்க துவங்கிய ராசி, உண்மையிலேயே கர்ப்பமானார்.

49

சீரியலில் மட்டும் அல்ல, நிஜத்திலும் கர்ப்பம் என கூறியதால் மிகவும் பிரபலமானார்.

59

கடந்த மாதம் இவருக்கு எளிமையான முறையில் நடந்த வளையக்காப்பு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

69

அதே போல்... சீரியலிலும் இவருக்கு வளையக்காப்பு நடத்தும் எபிசோடில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தூள் கிளப்பி விட்டனர். ரசிகர்கள் மத்தியிலும் இந்த எபிசோடுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
 
79

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான, ஹேமாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

89

இதனை, ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
 
99

இதைத்தொடர்ந்து, இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

click me!

Recommended Stories