keerthy Suresh : அடி அழகா சிரிச்ச முகமே.. சுடிதாரில் அழகு தேவதையாய் மிளிரும் கீர்த்தி சுரேஷின் கியூட் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 24, 2022, 12:32 PM IST

வைலட் நிற சுடிதார் அணிந்து முகம் சிவந்த புன்னகையோடு போஸ் கொடுத்து கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh) வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

PREV
18
keerthy Suresh : அடி அழகா சிரிச்ச முகமே.. சுடிதாரில் அழகு தேவதையாய் மிளிரும் கீர்த்தி சுரேஷின் கியூட் கிளிக்ஸ்

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh).

28

அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

38

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷின் (keerthy Suresh) தற்போதைய உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது என்றே சொல்லலாம்.

48

நடிகை கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh) கைவசம் தற்போது தமிழில் சாணிக்காயிதம் படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

58

அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா, சிரஞ்சீவியின் போலா ஷங்கர், நானியுடன் தசரா (Dasara) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

68

தமிழ், தெலுங்கு, மொழிகளில் படு  பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh) அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78

ஷூட்டிங் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

88

அந்த வகையில், தற்போது வைலட் நிற சுடிதார் அணிந்து முகம் சிவந்த புன்னகையோடு போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories