நைக்குடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய குதூகல கிறிஸ்துமஸ்..! மாடர்ன் உடையில் செய்த அட்ராசிட்டி போட்டோஸ்..!

First Published | Dec 26, 2020, 10:54 AM IST

உலகம் முழுவதும் மக்கள் பலர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர். அதே போல் பிரபல நடிகைகள் பலர் தங்களது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய செல்ல நாய்க்குட்டி நைக்குடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

சூப்பர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நைக்கை மடியில் வைத்து கொண்டு கீர்த்தி கொடுத்த போஸ்
Tap to resize

மாடர்ன் உடையில் அட்ராசிட்டி போஸ்
என்ன அழகு எத்தனை அழகு
ரெண்டு பேருமே செம்ம கியூட்
அட்ராசிட்டி பண்ணும் கீர்த்தி
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் கீர்த்தி
ஜொலிக்கும் வண்ண விளக்குகள் ஒளியில் மின்னும் கீர்த்தியின் முகம்
வாவ்... களைகட்டிய கொண்டாட்டம்
நைக் கொடுக்குற போஸ் பார்த்தீர்களா?
நின்றபடி போஸ் கொடுக்கும் கீர்த்தி
அழகோ அழகு

Latest Videos

click me!