சிகப்பு நிற லெஹங்காவில் இடை தெரிய... மிதமான கவர்ச்சியில் மெர்சலாக்கும் காஜல் அகர்வாலின் ரெட் ஹாட் போட்டோஸ்

First Published Feb 20, 2022, 1:00 PM IST

சிகப்பு நிற லெஹங்காவில் பளீச் என்று இடுப்பு தெரிய போஸ் கொடுத்தபடி நடிகை காஜல் அகர்வால் (kajal Agarwal) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக, தாங்கள் நடிக்கும் படங்களில் கிளாமரில் தூள் கிளப்பும் நடிகைகளில் ஒருவராக இருந்த காஜல் அகர்வால் (kajal Agarwal), தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.

30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு, இவருடைய நீண்ட நாள் காதலரான கெளதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு, நடிப்பதை நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து படங்கள் நடிப்பேன் என்று கூறினார் காஜல்.

இந்தியன் 2 வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்.. மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் அதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதே காரணம் என பின்னர் தம்பதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற லெஹங்காவில் பளீச் என்று இடுப்பு தெரிய போஸ் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்.... Anjali Nair marriage : ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ‘அண்ணாத்த’ பட நடிகை... உதவி இயக்குனரை மணந்தார்
 

click me!