கணவர் கொடுத்த முத்தத்தை கண் மூடி ரசிக்கும் காஜல் அகர்வால்..! வைரலாகும் போட்டோஸ்..!

Published : May 28, 2021, 02:29 PM IST

காஜல் அகர்வால் கொரோனா அலை தலை தூக்கி உள்ளதால், அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடக்கப்பட்டு கணவருடன் இந்த நாட்களை என்ஜோய் செய்து வருகிறார். இந்நிலையில் கணவர்தான் கேசுவலாக எடுத்து கொண்ட புகைப்படத்தை இவர் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
கணவர் கொடுத்த முத்தத்தை கண் மூடி ரசிக்கும் காஜல் அகர்வால்..! வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

210

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

310

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

410

மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

510

மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை தலைதூக்கி உள்ளதால், பட ஷூட்டிங் பணிகள் இல்லாததால் காஜல் அகர்வால் அவருடைய கணவருடன்... ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.

610

அதே நேரத்தில் போர் அடிக்கும் போதெல்லாம் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

710

தற்போது காஜல் கணவர் கிச்சுலுவுடன் படிக்கட்டில் அமர்ந்தபடி ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

810

கிச்சுலுவும் காஜலை நெருக்கமாக கட்டி பிடித்து காதல் மழையை இந்த புகைப்படங்களில் பொழிகிறார்.

910

மிகவும் கேசுவலாகவும்... காஜல் இந்த ஓய்வு நாட்களை கணவருடன் அனுபவித்து வருவதையும் இந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1010

மேலும், கணவர் காதல் பொங்க கொடுக்கும் முத்தத்தையும் கண் மூடி ரசிக்கும் புகைப்படம் வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories