Iswarya menon : சிக்கென இருக்கும் உடலை... இஷ்டத்துக்கு காட்டி இம்சிக்கும் ஐஸ்வர்யா மேனனின் கிக்கான போட்டோஸ்

Published : May 09, 2022, 09:38 AM IST

Iswarya menon : கோல்டன் நிற உடையில் மொத்த அழகும் தெரியும்படி தங்க தேவதையாக மின்னும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன

PREV
18
Iswarya menon : சிக்கென இருக்கும் உடலை...  இஷ்டத்துக்கு காட்டி இம்சிக்கும் ஐஸ்வர்யா மேனனின் கிக்கான போட்டோஸ்

சித்தார்த்தின் 'காதலில் சொதப்புவது எப்படி’, சுந்தர் சி இயக்கிய 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது 'தமிழ் படம் 2' தான்.

28

இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆனார் ஐஸ்வர்யா.

38

இப்படத்தின் அன்கிதா என்கிற மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா.

48

இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

58

இதுதவிர சந்தீப் ஷியாம் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் வேழம் என்கிற படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

68

இவ்வாறு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அதில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

78

அந்த வகையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா மேனன், அதையொட்டி கோல்டன் நிற மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார்.

88

செம்ம டைட்டான கோல்டன் நிற உடையில் மொத்த அழகும் தெரியும்படி தங்க தேவதையாக மின்னும் அவரது புகைப்படங்களுக்கு டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 : ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories