பட்டையை கிளப்பும் படு கிளாமர்..! இனியாவா இது? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

Published : Jul 26, 2021, 08:58 PM IST

அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டியபடி நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
111
பட்டையை கிளப்பும் படு கிளாமர்..! இனியாவா இது? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
iniya

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். 

 

211
iniya

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

 

311
iniya

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

 

411
iniya

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா.

 

 

511
iniya

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும்,  இனியா அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

611
iniya

அந்த வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இனியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சன்னி லியோனுக்கே செம்ம டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது.

 

711
iniya

 

ஓவர் கவர்ச்சியில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் படு ஹாட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 
 

811
iniya

வாகை சூடவா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இனியாவா இது என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவில் உள்ளது இனியாவின் புகைப்படங்கள்  

911
iniya

கண்களாலேயே கவர்ச்சி தூண்டில் போடும் இனியா 

1011
iniya

கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ...

1111
iniya

செம்ம டைட் ஃபிட் உடையில்... தாறுமாறு பண்ணும் இனியா 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories