Ineya: நடிகை இனியாவா இது? படு குண்டாக கும்முனு மாறி ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ்!

Published : Dec 06, 2021, 07:16 PM IST

நடிகை இனியா (ineya) சமீபத்தில் மிஸ் கேரளா நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, இதில் படு குண்டாக உள்ளது ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.  

PREV
17
Ineya: நடிகை இனியாவா இது? படு குண்டாக கும்முனு மாறி ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ்!

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். 

 

27

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

 

37

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

 

47

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா.

 

57

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும்,  இனியா அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

67

மேலும் திரைப்பட வாய்ப்பு இல்லாததால், அவ்வப்போது... பேஷன் ஷோ, டான்ஸ் ஷோ போன்ற மேடை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

77

அந்த வகையில் தற்போது கேரளாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில் இனியா நடுவராக கலந்து கொண்டுள்ளார். இதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories