பார்த்தாலே பக்குனு ஆகுதே... டூ மச் கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை பொங்க விட்ட இலியானா!

Published : Apr 13, 2021, 07:38 PM IST

நடிகை இலியானா உச்சகட்ட கவர்ச்சி உடையில் ஒட்டு மொத்த அழகையும் காட்டி, ரசிகர்களை கவர்ந்த ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
பார்த்தாலே பக்குனு ஆகுதே... டூ மச் கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை பொங்க விட்ட இலியானா!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.

210

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.

310

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து,  கண்டமேனிக்கு பிகினி உடையில் படு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார்.

410

ஒல்லி பெல்லி இடுப்பை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு காட்டிய இலியானா, இப்போது மொத்த அழகையும் புகைப்படம் வெளியிட்டு காட்ட துவங்கிவிட்டார்.

510

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

610

அந்த வகையில் இவர் நடத்தியுள்ள ஹாட் போட்டோஷூட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

710

வெள்ளை உடையில் ஒய்யார கவர்ச்சியை வெளிப்படுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 

810

இளம் நெஞ்சங்களை உசுப்பேற்றும் அளவிற்கு உள்ள இவரது கவர்ச்சி புகைப்படங்கள் கண்ணை கட்டுகிறது.

910

இலியானாவின் தாராள கவர்ச்சியை ரசிகர்களும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

1010

பாலிவுட் படவாய்ப்பை கை பற்ற முட்டி மோதும் இந்த கவர்ச்சி கன்னிக்கு இந்த வருடமாவது... இவர் நினைக்கும் அளவிற்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!

Recommended Stories