பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்தியாவை சமாதான படுத்த வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சில் கூட கலந்து கொண்டார். முதலில் இவர்கள் சமாதானம் ஆனது போல் தெரிந்தாலும், பின்னர் விவாகரத்து முடிவில் தெளிவாக உள்ளதாக நித்யா தெரிவித்தார். தற்போது தாடி பாலாஜியின் மகள் போஷிகா அடையாளம் தெரியாத அளவிற்கு மளமளவென வளர்த்துவிட்டார். அம்மா நித்யாவுடன் போஷிகா எடுத்து கொண்ட ரீசென்ட் போட்டோஸ் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.