சும்மா பளபளன்னு பார்க்க கும்முனு இருக்கும் பாவனா... மஞ்சள் சல்வாரில் மனதை மயக்கும் போட்டோஸ்...!

Published : Oct 26, 2020, 02:27 PM IST

திருமணத்திற்கு பிறகும் சற்றும் குறையாத அழகுடன் வலம் வரும் பாவனாவைப் பார்த்து இளம் நடிகைகள் கூட பொறாமை கொள்கின்றனராம். 

PREV
111
சும்மா பளபளன்னு பார்க்க கும்முனு இருக்கும் பாவனா... மஞ்சள் சல்வாரில் மனதை மயக்கும் போட்டோஸ்...!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில், அசல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தார். 
 
211

கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

311

நடிகை பாவனா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். 
 
411

தற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார்.

511

மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதால் சோசியல் மீடியாவில் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக்கொள்கிறார்.

611

லாக்டவுனில் கொஞ்சமாக உடல் எடை கூடி கும்முன்னு மாறியிருக்கும் பாவனா, மஞ்சள் நிற சல்வாரில் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

711

திருமணத்திற்கு பிறகும் சற்றும் குறையாத அழகுடன் வலம் வரும் பாவனாவைப் பார்த்து இளம் நடிகைகள் கூட பொறாமை கொள்கின்றனராம். 

திருமணத்திற்கு பிறகும் சற்றும் குறையாத அழகுடன் வலம் வரும் பாவனாவைப் பார்த்து இளம் நடிகைகள் கூட பொறாமை கொள்கின்றனராம். 

811

அந்த அளவிற்கு சும்மா அழகில் மின்னுகிறார். அதுவும் இந்த மஞ்சள் கலர் சுடிதாரில் வேற லெவல். 

911

காற்றில் துப்பட்டா பறக்க போஸ் கொடுக்கும் பாவனா  

1011

என்ன ஒரு பளபளக்கும் அழகு 

என்ன ஒரு பளபளக்கும் அழகு 

1111

மனதை மயக்கும் புன்னகை

மனதை மயக்கும் புன்னகை

click me!

Recommended Stories