Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!
First Published | Oct 26, 2020, 4:59 PM ISTதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இன்று அசின் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அசினின் ஸ்பெஷல் போட்டோ கேலரி தொகுப்பை காணலாம்...