டீப் நெக் ஓபன் உடன் மெல்லிய மேலாடை... உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் பேண்ட்... உச்ச கவர்ச்சியில் ஆண்ட்ரியா!

First Published Jun 23, 2021, 6:38 PM IST

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். 
 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
undefined
அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார்.
undefined
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
undefined
இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது.
undefined
இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
undefined
.அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும் “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
undefined
சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின். பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ளார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
undefined
அப்படி கறுப்பு நிற மார்டன் உடையில் பளீச் போஸ் கொடுத்து திணறடித்துள்ளார்.
undefined
பாத் டப்பில் அமர்ந்த படி வெளியிட்டுள்ள இவரது புகைப்படங்கள் வேற லெவல்
undefined
கண்ணாடி முன்னாடி நின்று என்ன ஒரு ஆனந்த சிரிப்பு
undefined
ஓவர் டைட் பேண்ட் அணிந்து உச்சகட்ட கவர்ச்சி
undefined
கையில் பூ கொத்து வைத்திருக்கும் ஹாட் மலர்
undefined
கண்களே கூசும் கவர்ச்சியில் என்ன ஒரு தாராளம்
undefined
click me!